000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a நேமிநாதர் |
300 | : | _ _ |a சமணம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a 24 சமண தீர்த்தங்கரர்கள் 22-வது தீர்த்தங்கரர் நேமிநாதர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a நேமிநாதர் சமண சமயத்தின் 22-வது தீர்த்தங்கரர் ஆவர். சமண சமயக் கருத்துக்களின்படி, நேமிநாதர் சித்தராக வாழ்ந்தவர். உலக போகங்களை துறந்து விடுதலை அடைந்தவர். சமுத்திரவிஜயன், சிவாதேவிக்கும் ஹரிவம்சம் எனும் யாதவ குலத்தில், சௌரிபுரம் எனும் துவாரகையில்பிறந்தவர். இவரது வேறு பெயர் அரிஷ்டநேமி. திருமணம் செய்யாது, உலக வாழ்வை துறந்து சிரமணர் ஆனார். துவாரகை ஸ்ரீகிருஷ்ணருக்கு நெருங்கிய தொடர்புடையவர். தாங்குதளத்துடன் கூடிய பீடத்தில் சமண தீர்த்தங்கரர் யோக பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். முனிவரின் பின்புறம் இருபுறமும் யாளிகள் தாங்கும் சாய்மானத்தின் மேல் இருவர் சாமரர் வீசுகின்றனர். |
653 | : | _ _ |a நேமிநாதர், சமணர் குடைவரை, 22-வது தீர்த்தங்கரர், தீர்த்தங்கரர், கழுகு மலை சமணர் சிற்பங்கள், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.15296112 |
915 | : | _ _ |a 77.70432074 |
995 | : | _ _ |a TVA_SCL_000241 |
barcode | : | TVA_SCL_000241 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |